பிப்ரவரி 18, 2023ஏப்ரல் 12, 2023 நரி: 20 Interesting Facts About Foxes in Tamil நரி பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் நரிகள் நாய் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டி, காட்டு விலங்கு ஆகும். உருவத்தில் ஓநாய்களைக் காட்டிலும் இவை சிறியதாகும். நரிகளைப் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம். 20 Share