ஜூன் 3, 2023 உடற்பயிற்சி: 15 Interesting Facts about Exercise in Tamil உடற்பயிற்சி பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் உடற் பயிற்சி [Exercise] என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல் நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. Share