மார்ச் 18, 2023ஏப்ரல் 12, 2023 ஆஸ்துமா: 20 Interesting Facts about Asthma in Tamil ஆஸ்துமா பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் ஆஸ்துமா என்பது குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு ஏற்படுத்தும் நாள்பட்ட வியாதி ஆகும். இது சுவாச மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் வருகிறது. இது பரவக்கூடிய நோய் அல்ல. Share